Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

அனிருத்துடன் இரவு பார்ட்டியில் பிக் பாஸ் 5 பிரபலம்.. அதுவும் இவ்வளவு நெ ருக்கமா

சின்னத்திரையில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 5 சீசன்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

நான்கு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது. வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு ம ருத்துவர் என்றும் அவரே கூறினார். இந்நிலையில் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்துடன் இரவு பா ர்ட்டியில் Iykki Berry இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்..நீங்களே பாருங்க அந்த புகைப்படத்தை..