Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நடிகை மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ச ண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டார்.