Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து விட்டார். இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்துக்கான காரணம் இதுதான் என பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றாக, சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தமிற்கும் இருந்த நெருக்கமான தொடர்பு தான் என்று தகவல்கள் வெளியானது.
இந்த தகவலுக்கு நடிகை சமந்தா தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ப்ரீத்தம் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்.
இதில் ” சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று பொருள்.
அப்படி இருக்கும்போது எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும். எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும்.
எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். இப்போது ரசிகர் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எனக்கு கொ லை மி ரட்ட ல் விடுக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன வே தனையை தந்திருக்கிறது ” என்று கூறியுள்ளார்.