Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! திருநங்கை நமீதாவை தூ க்கிவி ட்டு இந்த நடிகையை இறக்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் 5 சீசன் சில வாரங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்ட வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒருசிலரை தவிற அனைவரும் புதுமுகங்களாக இருந்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடிய நிலையில் திருநங்கையையும் களமிரக்கினார்கள்.

நமீதா மாரிமுத்து என்ற மாடல் திருநங்கையை அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் விட்ட சில நாட்களில் உ டல் நிலை குறைவு தாமரை செல்வியுடன் த கரா று என ச ர்ச்சை யில் சிக்கி யாருக்கும் தெரியாமல் வீட்டினை விட்டு வெளியேறியது அ திர்ச் சியை ஏற்படுத்தியது.

அவர் இடத்தினை பிடிக்க பிக்பாஸ் குழு வைல்ட் கார்ட்டில் யாரை அனுப்பலாம் என்று யோசித்து ஒருவரை தேர்வு செய்துள்ளனர். அவர் வேறுயாருமில்லை நம்ம நடிகை ஷாலு ஷம்மு தானாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இணையத்தில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார் ஷாலுஷம்மு. தற்போது மாடலிங் துறையில் இருந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரை பிக்பாஸ் 5 சீசனில் களமிரக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.