Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

செம மார்டன் உடையில் நடிகை சினேகா.. அனைவரையும் கவர்ந்த புகைப்படம்

தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.மேலும் விரைவில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..