Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பிக்பாஸ் 5 பிரமாண்டமாக தொடங்கி வெற்றிகரமாக 7 நாட்கள் கடந்துவிட்டது. இந்நிலையில் நேற்று நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறினார்கள்.
ஆனால், அவர் சக போட்டியளர் தாமரை செல்வியுடன் க டும் வா க்கு வாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அதனால் பிக்பாஸ் எ ச்சரித் துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் சில பொருட்களை தூக்கி உடைக்க, உடனே அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கசிகின்றது.