Kilinochchi NET

விளம்பர படத்துக்கு இப்படி ஒரு டிரஸ்ஸா போடுறது – ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் நடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல ஆனால் மலையாள சினிமாவில் நடித்து நடிகை நயன்தாரா.தமிழில் வந்த உடனேயே சரத்குமாருடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடித்தார் நடிகை நயன்தாரா.அதன் மூலம் எடுத்தவுடனேயே பேரையும் புகழையும் சம்பாதித்துக் அதோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் இவரது பெயர் பேசப்பட்டது. நயன்தாரா இதுவரை தமிழ் சினிமாவின்

உச்ச நட்சத்திரமாக இருக்கும் சரத்குமார், ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சோலோவாகவும் பின்னி பெடல் எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பல வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள சினிமா அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சிறப்பாக பொழுதை கழித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நகைக்கடை விளம்பரத்துக்காக அவர் சூப்பரான போஸ் கொடுத்து எடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது இதை நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara