Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் முதன் முதலான தமிழில் சுல்தான் படத்தான் படத்தில் அறிமுகமாகினார். அப்படம் பெரிய வெற்றி காணவில்லை என மீண்டும் அக்கடத்தேசத்திற்கே சென்று படங்களில் நடித்து வருகிறர்.
தற்போது, 80 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ராஷ்மிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.
அந்த போஸ்டரில் பாவாடை ஜாக்கெட்டுடன் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, சீவி சிங்காரித்து காதில் தோடு போட்டு கொண்டிருப்பது போல காட்சி அளித்திருந்தார்.
அதை பார்க்கும் போது ஒரு ஏழை வீட்டு பெண்ணாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது குடும்ப வறுமைக்காகவும், சூழ்நிலை காரணமாகவும் வி பசாரத் திற்குள் தள்ளப்பட்டது போல் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.