Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என பேர் பெற்றவர் சங்கர். தன்னுடைய இளைய மகளுக்கு சில மாதங்களுக்கு முன் தான் கிரிக்கெட் வீரர் ரோஷித் தாமோதரன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பல பிரச்சனைகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் வருகை தந்து ஆசீர்வதித்து வாழ்த்து கூறினார்.
இதையடுத்து புதிய தெலுங்கு படத்தின் பூஜையை ஆரம்பித்தார். திடீரென தன்னுடைய இரண்டாம் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்த விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.
பெரியளவில் அதிதி சங்கர் தெரியாமல் இருந்த நிலையில் விருமன் படத்தின் பூஜையில் அமைதியான பெண்மணியாக வந்தார்.
நான் இப்படியும் ஆடையணிவேன் என்ற சவாலுடன் தந்தை சங்கரின் ராம் சரண், கியாரா அத்வானி படத்தின் பூகை விழாவில் மாடர்ன் ஆடையில் வந்து கலக்கினார். தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி சங்கர் சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.