Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் பின்னணிபாடகியாக அறிமுகமாகிய அம்மணி தற்போது முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்து வருகிறார். படவாய்ப்புகள் ஆரம்பத்தில் கிடைக்காமல் போனாலும் சிறு சிறு கதைகள் உடைய படங்களில் நடித்து வந்தார்.
தற்போது முன்னணி கருப்பு கண்ணாடி இயக்குநருடன் இணைந்து நடித்து வருகிறார். பேய் படமாக இருக்கும் இப்படத்தில் 15 நிமிடங்களுக்கு அந்த மாதிரியான காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளாராம்.
அதற்காக சம்பளத்தையும் பல கோடிகளில் கேட்டுள்ளார் அம்மணி. அப்படத்திற்காக இவர் நிர்வாணமாக நடித்த சூட் தான் சம்பள உயர்வுக்கு காரணமாம். இந்த அளவு ரிஸ்க் எடுத்து கலை தொண்டு படைக்கும் எனக்கு சம்பளம் கம்மியா குடுக்கலாமா என்று ஏத்தி விட்டாராம்.
சுமார் 70 லட்சம் மட்டுமே வாங்கி வந்த அம்மணி தற்போது இரண்டு மடங்கு சம்பளத்தினை ஏற்றியிருக்கிறார்.
புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், ஒரு கோடி வேண்டும் என்று கேட்கிறாராம். அதை கேட்கும் இயக்குனர்கள் சம்பளத்தை சற்று குறைக்க முடியுமா என கேட்டால் நடிகை பயங்கர டென்ஷனாகி வெளியேறிவிடுகிறார்களாம்.