Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

மயக்கம் என்ன படத்தில் நடித்த ஹீரோயினாக நடித்த யாமினியா இது !! குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் போன இடுப்பழகி !! ரசிகர்களை உறையவைத்த புகைப்படங்கள் உள்ளே !!!

அகில உலக திரையுலகில் உள்ள அனைத்து திரையுலகினருமே தங்கள் படங்களில் கதாநாயகியாக கமிட் செய்வது ஒரு மாடலிங் துறையை சேர்ந்த பெண்ணையோ அல்லது எதாவது ஒரு அழகியை ஆடிசன் மூலம் தங்கள் படங்களில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கின்றனர். அதே போல தான் இந்த கதாநாயகியும் தன் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாகவும் விளம்பர நடிகையாகவும் வளம் வந்தவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு இவர் தெலுங்கில் வெளியான ”லீடர்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களான ”நாகவல்லி” மற்றும் ”மீராபாய்” படங்களின் மூலம் இவர் மார்கெட் இமயம் தொட்டது.

அதனை தொடர்ந்து தமிழில் செல்வராகவன் இவரை முதன்முதலில் தன் படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். இவர் ஒரு பிரபலமான நடிகருடன் நடித்த செல்வராகவன் படமானது இவருக்கு தமிழில் பெரும் பாராட்டை பெற்று தந்தது. இவர் தெலுங்கிலும்,தமிழிலும் நடித்த முதள் படத்திலேயே ரசிகர் பின்தொடரல் அதிகமாக இருந்தது. இவருக்கென்று சமூக வலைதளங்களில் பல ஆர்மிகளை நெட்டிசன்கள் உருவாக்கினர். அதனை தொடர்ந்து தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்த படம் தான் ”ஒஸ்தி”,இந்த படத்தில் இவரின் இடுப்பை காட்டி மயக்கியே தமிழக இளைஞர்களை கையில் போட்டு கொண்டார் ரிச்சா கங்கோதே.

தமிழில் இரண்டு படங்கலே நடித்த இந்த கதாநாயகிக்கு தமிழக மக்களால் பெரிய ஆதரவு கிடைத்தது தமிழக திரையுலகில் ஆனால் இவர் மீண்டும் தெலுங்கு திரைஉலகிர்கே சென்று படங்கள் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் மூன்று திரைப்படங்கள் நடித்து முடித்த ரிச்சாவிற்கு பெங்காலி திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதிலும் நடித்து ஹிட் அடித்தார். இப்படி அனைத்து மொழிகளிலும் கலக்கி வந்த ரிச்சா ஜியோ என்ற வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒரே வருடத்தில் ஒரு ஆன் குழந்தையயும் பெற்றெடுத்தார். 3 ஆண்டுகளாக சினிமாவை விட்டு சென்ற ரிச்சா எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த பொழுது தற்பொழுது சமூக வலைத்தளமான இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தன்னுடய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் இவரது ரசிகர்கள் ரிச்சாவா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவருடையே முகமே மாறிவிட்டது.