Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

பிரியங்காவை எச்சரித்த பிக்பாஸ் கம்பீர குரல்: கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அப்படியென்ன செய்தார்?

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த

சோக பாதையினை கதையாக கூறி பார்வையாளர்களை அழ வைத்திருக்கும் இந்த வேளையில் இமான் அண்ணாச்சியின் பேச்சால் இன்று ஆண் போ ட்யாளர்களிடையே க டுமையான ச ண்டை ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரொமோ காட்சியில் பிரியங்கா ஒரு கூட்டத்தைக் கூட்டி ராஜுவை கலாய்த்துக் கொண்டிருக்கின்றார். அப்போது பிக்பாஸின் கம்பீர குரல் அவரை மைக்கை சரியாக மாட்டக்கோரி எச்சரிக்கின்றது.