Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றி தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் இருப்பது இயல்பான ஒன்றே அதிலும் ஒரு சில முன்னணி நடிகர் நடிகைகள் என்ன செய்தாலும் அது மக்களிடையே பெரிதளவில் பிரபலமாகி பல்வேறு வகையில் கிசுகிசுக்களாக மாறிவிடும். இதன் காரணமாகவே பல முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த ஒரு விசயத்தையும் வெளியில் அவ்வளவாக காட்டி கொள்ளாமல் அதிகம் பொதுவெளியில் வராமல் தங்களை முடிந்தவரை தனிமைபடுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையிலும் இவர்கள் செய்யும் சிறு செயலானாலும் அது மக்களிடையே வெளியாகி மாபெரும் செய்தியாக மாறி விடுகிறது.தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா – நாக சைதன்யவாக தான் இருக்க முடியும்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. ஆரம்பத்தில் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார்
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு சமீபத்தில் அவர்கள் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை கேட்ட சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மிகுந்த அ திர்ச்சிக்கு உள்ளானதாக அவர் கூறினாராம்.
மேலும் அவருக்கு திருமணத் த கராறு குறித்து தெரியும் என்பதால் நிலைமை சீராகிவிடும் என நம்பினாராம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அவரின் மகளுக்கு ஆதரவாக பேசிய ஜோசப் பிரபு சமந்தா இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிறைய யோசித்திருப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.