Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
90-களின் காலகட்டத்தில் மட்டுமில்லே இப்போதுள்ள இளைநர்கள் வரை இவரை தெரியாதவர்கள் இருக்கமாட்டர்கள். காரணம் இவரது நடிப்பு வேற லெவல்.தமிழ் மொழியை தவிர வேறு மொழி தெரியாதவர்கள் கூட இவர் நடித்த மலையாள படங்களை பார்ப்பதற்கு முன் வரிசையில் நிற்பார்கள் என்றால் இவரது மவுசை தெரிந்து கொள்ளுங்கள். இந்த அளவு புகழ் வாய்ந்த அந்த நடிகையின் பெயர் ஷகீலா.இவருக்கு ரசிகர் பட்டளாமேன்றல் கணக்கே வைக்க முடியாது. 47-வயதான ஷகீலா தனது 15வயதிலேயே ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் கன்னழகியான சில்க் ஸ்மிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் கினரதும்பிகள் எனும் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பிக்பாஸ் 5வது சீசன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பலரும் பங்குபெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி தொடங்க போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து நடிகை ஷகீலாவின் மகள் மிலா பிக்பாஸ் 5 செல்கிறார் என கூறப்பட்டது, மக்களும் அவரை பெரிய அளவில் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கடைசி வரை அவரை காணவில்லை, எனவே மக்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்கள். தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ளாதது குறித்து மிலாவே பேசியுள்ளார்.
அவர் என்ன கூறியுள்ளார் என்றால், உண்மையில் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள என்னிடம் யாரும் பேசிவில்லை, எனக்கும் சொந்த வேலைகள் நிறைய இருக்கிறது
என்பதால் போகாதது குறித்து கவலை இல்லை.பிக்பாஸ் 5வது சீசன் குறித்து யார் கேட்டாலும் எனது அம்மாவிடம் கேளுங்கள் என்று கூறிவிடுவேன் என தெரிவித்திருக்கிறார்.