Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சமீபகாலமாக வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரை தொலைக்கட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சீரீஸ் தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியானது பிரபலமான விஜய் தொலைகாட்சியில் தான் வெளியாகி சின்னதிரயிலே ஒரு பெரிய டிஆர்பியை உருவாகியுள்ளது. இந்த சீரீஸ் ஆனது 4 சீசன்களை கடந்து தற்பொழுது 5 சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது.தமிழ் மக்களின் பேர் ஆதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 2 ஆவது வாரம் தொடங்கி அடுத்த வருடம் முடிய உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது மிக பி ரம்மாண்டமாக முறையில் தொடங்கியது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டை கமல் சு ற்றி காட்டினார்.
கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிக பெரிதாகவே இருக்கிறது. பெரிய பெட்ரூம், லிவிங் ஏரியா என பெரிதாகவே இருக்கிறது.
இந்த நிலையில், அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், கமல் குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசிய பழைய வீடியோவை நெ ட்டிசன்கள் தேடி எடுத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசி இருக்கிறார்.
இதனால், இவரை ம ரணமாக கலாய்த்து வரும் நெ ட்டிசன்ஸ் இந்த வீடியோ கமல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் என்றும், தம்பி முதல் ஆளா எவிக்ஷன் ஆகிவாப்பா என்றும் அவரை க லாய்த்து வருகின்றனர். இ ணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.