Kilinochchi NET

உங்க க ஷ்டத்தை இங்க காட்டாதீங்க…. சின்னப்பொண்ணை கதிக லங்க விட்ட ராஜூ! வா யடைத்துப்போன போட்டியாளர்கள்

சமீபகாலமாக வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரை தொலைக்கட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சீரீஸ் தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியானது பிரபலமான விஜய் தொலைகாட்சியில் தான் வெளியாகி சின்னதிரயிலே ஒரு பெரிய டிஆர்பியை உருவாகியுள்ளது. இந்த சீரீஸ் ஆனது 4 சீசன்களை கடந்து தற்பொழுது 5 சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது.தமிழ் மக்களின் பேர் ஆதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 2 ஆவது வாரம் தொடங்கி அடுத்த வருடம் முடிய உள்ளது.

இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாகும். மேலும் இந்த நிகழ்ச்சியில் வரும் அனைத்து போட்டியாலர்களுமே திரையுலகை சேர்ந்த பிரபலமானவர்கள் தான்.

இதில் ஓரிரு நபர்கள் மட்டுமே மாடலிங் துறையை சேர்ந்தவர்கலாக இருப்பார்கள் இந்த சீசனில் பிக்பாஸ் தொடருக்கு போட்டியாலர்கலாக வரும் நபர்கள் சிலரின் பெயர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கசிந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இதில் ராஜு மற்றும் ப்ரியங்காவின் காமெடி அனைவருக்கும் பிடித்துவிட்டது.

இதில், அபிஷேக் அ டிக்கடி மொ க்கை வாங்குகிறார். இன்னும் டாஸ்க், எவிக்ஷன், நாமினேஷன் என வந்துவிட்டால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் அடைநதுவிடும்.

இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ராஜு நம்ம க ஷ்டத்தை எடுத்து சொல்லி தான் ஆகணும் இல்லை… எல்லாரும் பா ராட்டினால் நம்ம வளர மாட்டோம்… என சின்னபொண்ணுக்கு எடுத்து உ ரைக்கிறார் ராஜூ..