Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

ஒருவேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை! உ ருக்கமாக பேசி அ ழுத பிக்பாஸ் இசைவாணி..

தற்சமயம் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பெருமளவில் பார்க்கபடுகிறது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் நான்கு வருடங்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கபோகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடரிகளில் ஒன்றான பிக்பாஸ் தொடர் மக்கள் மனதில் பெரிதுஅளவு பிரபலம் அடைந்துள்ளது.அந்த நிலையில் சீசன் 3 மக்கள் மனதில் நீங்கா இடைத்தை பெற்றுள்ளது அதை தொடர்ந்து சீசன் 4 பெரிது அளவு பேசபடவில்லை.

தற்பொழுது சீசன் 5 தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளது .பிக்பாஸ் தொடர் முதலில் ஜி தமிழ் தொலைகாட்சிகளில் தான் முதலில் ஒளிபரப்பாக இருந்தது

அதன் பின் விஜய் தொலைகாட்சி அதன் உரிமம் பெற்று விஜய் தொலைகாட்சி ஒழி பரப்பு செய்தது. தற்பொழுது சீசன் 5 வின் ப்ரோமோ வீடியோ வெளி வந்துள்ளது. அதில் தற்பொழுது சின்ன திரையில் நடித்தவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிரம்மாண்டமாக துவங்கிய பிக்பாஸ் 5 சீசன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பமானது. 18 போட்டியாளர்கள் களமிரங்கிட இந்நிகழ்ச்சியின் முதல் நாள் அனைவரும் சாதாரணமாக நடந்து கொண்டனர்.

இன்றைய இரண்டாம் நாளில் அவரவர்கள் பற்றிய குடும்ப நிலை பற்றிய டாஸ்க்கில் இசைவாணி கூறிய பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அப்பா ஆர்பரில் வேலை செய்த போது வேலை பறிபோனது. அதன் பின் வாடகை கூட கொடுக்க முடியல வெளியே அனுப்பினாங்க.

போட்டுக்க ஆடை கூட இல்லை, ஒருவேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை. கஷ்டப்படுவதை நினைத்து எண்ணிகிட்டே இருக்காதீங்க ஒரு நாள் வாழ்க்கை மாறும் என்று உருகி பேசியுள்ளார்.