Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சமீபகாலமாக வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரை தொலைக்கட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சீரீஸ் தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியானது பிரபலமான விஜய் தொலைகாட்சியில் தான் வெளியாகி சின்னதிரயிலே ஒரு பெரிய டிஆர்பியை உருவாகியுள்ளது. இந்த சீரீஸ் ஆனது 4 சீசன்களை கடந்து தற்பொழுது 5 சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது.தமிழ் மக்களின் பேர் ஆதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 2 ஆவது வாரம் தொடங்கி அடுத்த வருடம் முடிய உள்ளது.
இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாகும். மேலும் இந்த நிகழ்ச்சியில் வரும் அனைத்து போட்டியாலர்களுமே திரையுலகை சேர்ந்த பிரபலமானவர்கள் தான்.
இதில் ஓரிரு நபர்கள் மட்டுமே மாடலிங் துறையை சேர்ந்தவர்கலாக இருப்பார்கள் இந்த சீசனில் பிக்பாஸ் தொடருக்கு போட்டியாலர்கலாக வரும் நபர்கள் சிலரின் பெயர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கசிந்த வண்ணம் உள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த பிக்பாஸ் 5 சீசன் கடந்த ஞாயிறு 3ஆம் திகதி ஆரம்பமானது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிரம்மாண்ட வீட்டினை அறிமுகப்படுத்திய பின் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.
முகம்தெரியாத பல பிக்பாஸ் போட்டியாளர்கள் இருப்பதால் ஸ்வாரஷ்யமான விடயங்கள் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நடியா சங் என்ற மலேசிய மாடல் நடிகை போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார்.
டிக்டாக் செயலி மூலம் க்ளாமர் விடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடியா சங். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாக கமல்ஹாசனிடம் கூறினார்.தற்போது நடியா சங்கின் கணவருடன் எடுத்துக்கொண்ட மூன்று பெண் பிள்ளைகளின் புகைப்படங்கள் கவரப்பட்டு வருகிறது.