Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

பிக்பாஸ் முதல் நாளே தனது சுயரூபத்தைக் காட்டிய தொகுப்பாளினி பிரியங்கா: வெளியான முதல் ப்ரொமோ

முதல் நாளே தொகுப்பாளினி பிரியங்கா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

மிகவும் வண்ணமாயமாக காணப்படும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரம் தலைவர் பதவிக்கு ஐந்து பேர் எழுந்து நிற்கின்றனர்.

இதில் ராஜு தான் பாத்ரூம் பொறுப்பினை எடுத்துக்கொள்வதாக கூறிய தருணத்தில், நம்ம தொகுப்பாளினி பிரியங்கா, நாங்க எல்லாம் ஒன்னானோம்… கக்கூஸ் கழுவி ப்ரெண்ட்டானோம் என்று தனது பாணியில் அசத்தலான கோஷத்தை எழுப்பி முதல் ப்ரொமோவையை ரசிகர்களை பயங்கரமாக சிரிக்க வைத்ததோடு, தனது பக்கம் பார்வையை இழுத்துள்ளார்.

“>Link Click