Kilinochchi NET

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்க பாரிய தட்டுப்பாடு : மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் மக்கள்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்க பாரிய தட்டுப்பாடு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்க பாரிய தட்டுப்பாடு தற்போது நிலவி வருகின்றது.எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவில் தற்போது மும்மரம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், ஒருகொடவத்தை பகுதியில் மண்ணெண்ணெய் கொள்வனவுக்காக கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.