கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கி வைக்கப்பட்டன!

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கி வைக்கப்பட்டன!

மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு நேற்று (27) ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் ஆதாரம் அமைப்பின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கண்டாவளை பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க இவ்வாறு பத்து பயனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டது.