Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பு – 24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு

களுத்துறை வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் ச டலங்கள்

அதிகரித்துச் செல்லும் கொ ரோனா தொ ற்றால் உ யிரிழ ந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் ச டலங் கள் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல அரச வைத்திய சாலைகளில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் இந்த ச டலங் கள் கு விந்து கி டப்பதாக தெரியவருகிறது.

இவ்வாறு குவிந்து கி டக்கும் ச டலங்க ளைத் த கனம் செய்ய ஆரம்பித்துள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத உ டல்கள் வைத்தியசாலை பி ணவ றைகளில் இருப்பதால் அவற்றைச் சேமித்து வைக்க இடப்பற்றாக்குறை நிலவுவதால் குறித்த உ டல்களைத் தகனம் செய்வதற்காக களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சு டுகா டுகளும் 24 மணி நேரமும் செயற்படும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.