கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த முன்னாள் போராளி உட்பட இருவருக்கு உதவும் கரங்கள்

கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த முன்னாள் போராளி உட்பட இருவருக்கு உதவும் கரங்கள்

அன்னை சாந்தநாயகி உதவும் கரங்கள் நற்பணி மன்றம் ஊடாக கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த முன்னாள் போராளியான பெண்மணிக்கும் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தை சேர்ந்த கணவர் மாவீரரான குடும்ப பெண்மணிக்கும்,

அவர்கள் இருவருமே நோய் வாய்ப்பட்டு தொழிலிழந்து பிள்ளைகளுடன் செய்வதறியாது கிளிநொச்சியிலிருந்து வவுனியா வருகை தந்து தமிழ் விருட்சத்தை நாடி சாந்தநாயகி உதவும் கரங்கள்,நற்பணி மன்றத்திற்கு தமது நிலையை கூறியதன் பொருட்டு அவர்களது நிலையறிந்து சாந்தநாயகி உதவும் கரங்கள்,நற்பணி மன்றத்தால் ஒருவருக்கு தலா 5000 ரூபா பணம் உலர் உணவு பொதி பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் என இரு குடும்பங்களுக்கும் உதவிகள் 26.08.2020 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.