Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலில் நீர் பாசன கால்வாயில் காணப்பட்ட ச டலம்

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலில் ஆணொருவரின் ச டலம் காணப்பட்டுள்ளது.குறித்த சடலம் நீர் பாசன கால்வாயில் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் ச டலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.