Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

யாழ்ப்பாணம் பகுதியில் மனைவியை க த்தியால் து ரத்தித் து ரத்தி வெ ட்டிய கணவன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் க த்தியால் வெ ட்டி கா யப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று மதியம் இந்த கொ டூர ச ம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெ ட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் து ரிதமாக செ யற்பட்டதால் குடும்பப் பெண் ம யிரிழையில் கா ப்பாற்றப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

ப டுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் த லைமறைவாகி உள்ளார். இருவரும் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், கணவனின் கொ டுமை தாங்க முடியாமல் அந்த பெண் மீண்டும் பெற்றோரிடமே சென்று விட்டார். அண்மைய கா லமாக அவர் பெற்றோருடனேயே வாழ்ந்து வருகிறார்.

வி வாகரத்து வழக்கும் தா க்கல் செய்துள்ளார். பு லோலியை சேர்ந்த அந்த ஆண், கமநல சேவைகள் நிலையத்தில் கா வலாளியாக பணிபுரிகிறார். அவர் ஏற்கனவே சிலரை வாளால் வெ ட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மதியம் அந்த பெண், மத்தொனியிலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளுடன் வெளியில் வந்துள்ளார். அப்போது, தனது கணவன் அங்கு வருவதை அவதானித்து, ஏதோ வி பரீதம் நடக்கப் போவதை ஊ கித்து, வே கமாக சென்றுள்ளார். ம துபோ தையில் வந்த கணவன் அவரை வி ரட்டியுள்ளார்.

நடு வீதியால் மனைவியை வி ரட்டிச் சென்று, ச ட்டையை எ ட்டிப்பிடிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். வீதியில் விழுந்த பெண்ணை வா ளால் வெ ட்டியுள்ளார். ஒரு வெட்டு மாத்திரமே அந்த பெண்ணில் வி ழுந்தது. அதற்குள் அந்த பகுதியில் நின்றவர்கள் துரிதமாக செயற்பட்டு, வாள்வெட்டு நடத்தியவர் மீது தா க் குதல் ந டத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து த ப்பியோடினார். அந்த பெண்ணிற்கு இ டுப்பில் வா ள் வெ ட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆ தார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னரும் அந்த நபர், தா க் குதல் நடந்த இடத்திற்கு வாளுடன் இரண்டு முறை வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் த லைம றைவாகி விட்டார். நெல் லியடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்ற போதும், அவர் வீட்டிலிருக்கவில்லை. அவரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.