Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் க ட்டுத்துவக்கு வெ டித்ததில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்போக்கணை பகுதியில் கட்டப்பட்டிருந்த க ட்டுத்துவக்கு வெ டித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இவ்வெ டி வி பத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதபிள்ளை கிருஷ்ணகுமார் எனும் 35 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.

ப டுகாயமடைந்த அவர் , தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சி கிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.