Kilinochchi NET

மரண அறிவித்தல் – அமரர் அழகிரி கிருஸ்ணசாமி

மரண அறிவித்தல் – அமரர் அழகிரி கிருஸ்ணசாமி

கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் இன்று (11.07.2021 ஞாயிற்றுக்கிழமை) அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.07. 2021 திங்கட்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்
பாஸ்கரன் கதீஷன் (0772661413)