Kilinochchi NET

கிளிநொச்சி முகமாலையில் வீடொன்றுக்குள் புகுந்து வா ள்வெ ட்டுக் குழுவினர் அ ட்டகாசம்

முகமாலையில் வா ள்வெட் டுக்குழு அ ட்டகாசம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில், நேற்று (07) இரவு 11 மணியளவில், வீடொன்றுக்குள் புகு ந்து வா ள்வெ ட்டுக் குழுவினர் மேற்கொண்ட அட்டகாசத்தில், ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், வீட்டில் இருந்த இன்னொரு நபருக்கும் தா க்கு தல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உடமைகளும் அடித்து நொ றுக்கப்பட் டுள்ளன.

இதையடுத்து, இது தொடர்பாக விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.