Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

சற்றுமுன் வெளியாகிய அதிர்ச்சி தகவல் : கிளிநொச்சி ஆடைதொழிற்சாலையில் தடுப்பூசி பெற்ற 30 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில் 25 க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பழைய இணைப்பு

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சினோஃபோம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி ஏற்றுப் பணி இன்று (24.06.2021) முன்னெடுக்கப்பட்டது.

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2100 சினோஃபோம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கௌரவ அங்கஜன் இராமநாதனின் முன்வைத்த வேண்டுகோளிற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்திர ரணசிங்க அவர்கள் மற்றும் கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தன அவர்களின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமைவாக, தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

https://fb.watch/6l6i95JYPs/