Kilinochchi NET

கிளிநொச்சியில் மணல் மாபியாக்களின் டிப்ப் வாகனம் மீது ப டையினர் து ப்பாக்கி பிரயோகம்

கிளிநொச்சி-புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படையினர் மேற்கொண்ட து ப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர், கண்ணாடி துவள்களால் காயம் அடைந்த நிலையில் தருமபுரம் பிரதேச மருத்துவமனையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.