Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் க சிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் க சிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் ம றைத்து விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம் ச ந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 60 லிட்டர் ச ட்டவி ரோத ம துபான கா சி பி ணையும் பொலிஸார் ப றிமுதல் செய்ததோடு, ச ந்தேகந பரையும் கை து செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ச ந்தே கநபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வி சாரணைகள் நடைபெற்று பின்னர் பொலிஸ் பி ணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்