Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி அக்கராஜனில் பொலீஸ் புலனாய்வுப்பிரிவினரினால் இருவர் கைது : காரணம் என்ன?

பயணக்கட்டுப்பாட்டை பயன்படுத்தி சட் டவிரோ தமாக மாட்டினை இ றைச்சியா க்கி விற்பனை செய்ய முற்பட்ட இருவர் அக்கராஜன் பொலீஸாரால் கைது

கிளிநொச்சி அக்கராஜன் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் மத்தி பகுதியில் எருது மாட்டினை விலைக்கு வாங்கி வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ச ட்டவிரோ தமாக இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலீஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இரு சந்தேகநபர்களும் விற்பனைக்கு தயார் படுத்தப்பட்டிருந்த 70Kg இறைச் சியும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களையும் அக்கராஜன் குளம் பொலீஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.