Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பூநகரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட செல்விபுரம் மூலையடம்பன் குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான 59வயதுடைய பூநகரி செட்டியகுறிச்சியைச்சேர்ந்த மூன்று பிள்ளையின் தந்தையான செல்லையா சுந்தரலிங்கம் என்ற நபரே இறந்தவராவார்
மற்றொருவரும் குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக நண்பகல் சென்ற வேளை குறித்த நபர் நீரில் முழ்கிய நிலையில் மற்றவரால் காப்பாற்ற முடியாத நிலையில் உடனடியாக அருகிலுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தியதைத்தொடர்ந்து நீரில் முழ்கியவரை மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.
இற ந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.