Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி கண்டாவளையில் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் உறவுகள் : பாதிக்கப்பட்ட மக்கள் கவலை

கிளிநொச்சி – கண்டாவளை

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட பல பகுதிகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பணம் கிடைக்காமையால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுக் காரணமாக ஒரு வேளை உணவின்றி வீட்டில் எவரது உதவியுமின்றி தனித்து வசித்து வருபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடட்டுள்னர்.

சமூர்த்தி பணத்தினை தற்பொழுதிலாவது விரைந்து வழங்கப்பட்டால் உதவியாக அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.