Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவரொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவரொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட விசுவமடு, குமாரசாமிபுரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஒருவர் வீட்டுக்கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் வேலாயுதம் பரமேஸ்வரி என்ற 74 வயதுடைய பெண் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.