Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சற்று முன் வெளியான விசேட அறிவித்தல் : எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இவ்வாறு பயணத்தடை அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.