Kilinochchi NET

கிளிநொச்சியில் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இனி கொரோனா தொற்றாளர்கள் அனுமதி : கட்டில்கள் தயார் நிலை

கிளிநொச்சியில் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இனி கொரோனா தொற்றாளர்கள் அனுமதி : கட்டில்கள் தயார் நிலை

கிளிநொச்சி வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் போதிய வசதிகளுடன் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.