Kilinochchi NET

கிளிநொச்சியில் மாட்டால் ஏற்பட்ட வாக்குவாதம் : ப லத்த காய ங்களுடன் இருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் மாட்டால் ஏற்பட்ட வாக்குவாதம்

கிளிநொச்சி, உருத்திரபுரம் கூழாவடிப் பகுதியில் நடந்த வா ள்வெ ட்டுச் சம்பவத்தில் 11 பேர் கா யமடைந் துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்ற உழவியந்திரம் ஒன்று மாடு ஒன்றுடன் மோதியதை அடுத்து எழுந்த முரண்பாடே வா ள்வெ ட்டில் முடிந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் உட்பட 11 பேர் கா யமடைந் துள்ளனர். அவர்களில் இருவருக்கு ஆ பத்தான கா யங் கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

கா யமடைந்த வர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.