Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீட்டில் கூரை : வயோதிபர் காயம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட முகமாலை கிராமத்தில் நேற்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வீட்டின் கூரையொன்று வீசப்பட்டதில் ” வயோதிபர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் தற்காலிக வீடுகளில் இருந்த மக்களின் வீடுகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.