Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் தா க்கு தல் விமானத்தால் வீசப்பட்ட கு ண்டு அடையாளம்

கிளிநொச்சி – உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வெ டிக்காத நிலையில் தா க்குத ல் விமானத்தால் வீசப்பட்ட கு ண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் காணி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸாரும், படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கு ண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.