Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சியில் கொரோனா கைதி தப்பியோட்டமாம் : மக்களின் உதவியை கோரும் பொலிஸார்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரொனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடி விட்டார்.
புதுக்காட்டு சந்தியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த சிறைக்கைதியான அவர், நெஞ்சு வலியென குறிப்பிட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார்.