Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணின் ச டலம் மீட்பு

கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணின் ச டலம் மீட்பு

கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் ச டலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

ச டலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் வயது 30 எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுப்பட்டவர் எனவும் நேற்று (24) மாலை குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது ம ரணித்தி ருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீ ட்கப்பட்டு கிளிநொச்சி வைத்திசாலைக்கு அனுப்பபடவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.