Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நாட்டில் பயணத்தடையின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ச ண்டையி டும் மக்கள் : 150 பேர் வரை வைத்தியசாலைகளில்

பயணத்தடையின் போது குடும்ப உறுப்பினர்களுடன்

பயணத்தடை விதிக்கப்பட்டு அனைவரையும் வீட்டிற்குள் தங்கியிருக்குமாறு பாதுகாப்பு தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான மோ தல்க ளும் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் குடும்ப த கரா று தொடர்பில் 150 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் குடும்ப த கரா று காரணமாக ஏற்பட்ட மோ தல்க ளினால் 150 பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 112 ஆண்களும் 40 பெண்களும் அ டங்குவ தாக பொலிசார் தெரிவித்தனர்.

அபாயமிக்க கொரோனா பரவல் காலத்தில் பொலிசார் அனைவரும் விடுமுறைகளின்றி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையினால் மக்கள் பொலிசாரை சிரமத்திற்குள்ளாக்காமல் வீடுகளில் சுமூகமாக வாழ பழகிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.