Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சியில் 15 வயதான மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியொருவர் (21.05.2021) இரவு 9 மணியளவில் ந ஞ்சரு ந்தி த ற்கொ லைக்கு முயன்றார். அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.