கிளிநொச்சியில் ஹெரோயினுடன் சிக்கிய மாணவர்கள் பற்றிய மேலதிக தகவல்கள்!

கிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதான மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் கணிதம், உயிரியல் விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் 4 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.