Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

ஆடைத் தொழிற்சாலையில் 400க்கும் அதிகமானோருக்கு கொ ரோனா தொ ற்று..!

பிரபலமான ஆடை தொழிற்சாலையில்

பாணந்துறையின் மோதரவில தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆடை தொழிற்சாலையில் 400 ஊழியர்கள் கொ விட் வை ரஸால் பா திக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை சுகாதார பரிசோதகர் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் சுமார் 2,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களில் 400 பேர் வை ரஸால் பா திக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பா திக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.