Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை
அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை உரிய திகதிக்கு முன்னர் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொ விட் -19 தொ ற்றுநோ யை கருத்திற்கொண்டு பயண கட்டப்பாடு விதிக்கப்பட்டமை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்பட்டதே இதற்குக் காரணம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சின் செயலாளரால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.