Kilinochchi NET

அடுத்த இரு வாரங்களுக்கும் முழு நேர பயணத்தடை தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி..!

இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி

அடுத்த இரு வாரங்களுக்கும் முழு நேர பயணத்தடை தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி தற்போதைய முழுநேர பயணத்தடையை தொடர்ந்தும் இருவாரத்திற்கு விதித்து நாட்டை தொடர்ந்து

இருவாரத்திற்கு மூடுமாறு எம்மிடம் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளதாக கொ விட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்தக் கோரிக்கை

தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Source:ibctamil