Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

முல்லைத்தீவில் 35 நாட்களாக 15வயதுடைய பாடசாலை மாணவி மாயம் : உதவி கோரும் பெற்றோர்

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த வயது 15 கிறிஸ்துராசா மிது சிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை

இதுகுறித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் முள்ளியவளை பொலீசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

படத்தில் உள்ள சிறுமியினை தெரிந்தவர்கள் அறியத்தருமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 076 675 805 7