Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

சற்று முன் இந்தியாவில் பிரபல நடிகர் மரணம் : சோகத்தில் ரசிகர்கள்

சற்று முன் இந்தியாவில் பிரபல நடிகர் மரணம் : சோகத்தில் ரசிகர்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், சில திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற பவுன்ராஜ் காலமானார்.

மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பவுன்ராஜ் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் தத்தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

ஏற்கனவே தமிழ்த் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான விவேக், பாண்டு, நெல்லை சிவா போன்றவர்கள் மரணித்த நிலையில், இந்த சோகச் செய்தி வெளிவந்துள்ளது.

வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்